உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தியாகேசா... - ஆரூரா.. என தேரை வடம் பிடித்த பக்தர்கள் Ayyarappar Temple Chithirai Chariot

தியாகேசா... - ஆரூரா.. என தேரை வடம் பிடித்த பக்தர்கள் Ayyarappar Temple Chithirai Chariot

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் தருமை ஆதினத்திற்கு சொந்தமானது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

ஏப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை