திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Periya koil festival Thanjavur
தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறும், சித்திரை மாதத்தின் 2வது பிரதோஷமான இன்று பெரு நந்தியம் பெருமானுக்கு 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மே 05, 2024