உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / செவிலியர்களுக்கு தடபுடல் விருந்து Flower crown Feast for nurses

செவிலியர்களுக்கு தடபுடல் விருந்து Flower crown Feast for nurses

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி தஞ்சையில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா களைகட்டியது. மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமை வகித்தார். செவிலியர்களுக்கு புத்தாடை வழங்கி, மலர் கிரீடம் சூட்டி தடபுடல் விருந்து அளிக்கப்பட்டது.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ