உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மாரியம்மன் கோயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆள்வான் கோவில் தெருவில் உள்ளது ஜோதி மாரியம்மன் கோயில். கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான பால்குடத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மனுக்கு பால் காவடி எடுத்து உங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர்.

ஜூன் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை