/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ சோடசவ் உபசாரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கிடைத்தன Kumbakonam Discovery of Iambon idols
சோடசவ் உபசாரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கிடைத்தன Kumbakonam Discovery of Iambon idols
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில் அருகேயுள்ள ஆபிஸர்நகரை சேர்ந்தவர் முஹம்மது பைசல். இவரது இடத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். குழி தோண்டும் போது ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. முகமது பைசல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ஜூன் 14, 2024