தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப் பந்தல் திருவிழா
கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆனி முதல் நாளான இன்று திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். 36 அடி உயர முத்து பல்லக்கை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்து வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் 15, 2024