உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள் thiruKalyanam at Thanjavur temple

சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள் thiruKalyanam at Thanjavur temple

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆனி மாத திருவிழா நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக பெரிய நாயகி அம்மன் - பெருவுடையாருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விசரிசையாக நடைபெற்றது. விழாவில் மாங்கல்ய வைபோகம், மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி