திரளான பக்தர்கள் பங்கேற்பு Kovil kumbabishekam
கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மந்திரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக யாக வேள்விகள் சிறப்பாக நடைபெற்றது. வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜூன் 23, 2024