உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு district level skating competition

150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு district level skating competition

கும்பகோணத்தில் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்தார். 6 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ