உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / முளைப்பாரி எடுத்து எடுத்து பெண்கள் வழிபாடு kaliamman Kovil function

முளைப்பாரி எடுத்து எடுத்து பெண்கள் வழிபாடு kaliamman Kovil function

கும்பகோணம் திருவலஞ்சுழி சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் பால்குட விழா நடந்தது. திரளான பெண்கள் விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பெண் பக்தர்களின் கும்மி ஆட்டம் நடந்தது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ