ஆஷாட நவராத்திரி 4ம் நாள் விழா varahi Amman function
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வாராஹி அம்மன் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். ஆசார நவராத்திரியின் 4ம் நாள் விழாவான இன்று வாராஹி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
ஜூலை 08, 2024