/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆஷா நவராத்திரி விழா கோலாகலம் aashadh Navratri Thanjavur temple Maha varahi decoration
ஆஷா நவராத்திரி விழா கோலாகலம் aashadh Navratri Thanjavur temple Maha varahi decoration
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷா நவராத்திரி விழா நடக்கிறது. 9ம் நாள் விழாவான இன்று வாராஹி அம்மனுக்கு ஆப்பிள், மாதுளை, கொய்யா, வாழை உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்து மகா தீபாரதனைகள் நடைபெற்றன.
ஜூலை 13, 2024