உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஆஷாட நவராத்திரி கோலாகலம் Ashada Navaratri vaaraki decoration

ஆஷாட நவராத்திரி கோலாகலம் Ashada Navaratri vaaraki decoration

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆஷாட நவராத்திரியின் பத்தாம் நாள் விழாவான இன்று வாராஹி அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ