உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மொகரம் பண்டிகை தீ மிதித்து வழிபாடு

மொகரம் பண்டிகை தீ மிதித்து வழிபாடு

தஞ்சாவூர் அருகே காச வளநாடு புதூர் கிராமத்தில் மொகரம் பண்டிகை விமரிசையாக நடைபெற்றது. இங்கு ஐந்து தலைமுறையாக மொகரம் பண்டிகையை முஸ்லிம்களுடன் சேர்ந்து இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை