உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கல்வி அமைச்சர் உறுதி jakto jeo organization demands education minister assurance

கல்வி அமைச்சர் உறுதி jakto jeo organization demands education minister assurance

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா மாணவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்வி அமைச்சர் மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சை நகராட்சி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு சீருடை, மிதிவண்டி மற்றும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை