உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் பங்கேற்பு Tharasuram koil function

திரளான பக்தர்கள் பங்கேற்பு Tharasuram koil function

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மகா திவ்ய திரௌபதி அம்மன் கோயில் உள்ளது, இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழாவின் போது தீமிதி நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு விழா நேற்று துவங்கியது.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை