உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / முத்து மாரியம்மனுக்கு 15,000 வளையல் அலங்காரம்

முத்து மாரியம்மனுக்கு 15,000 வளையல் அலங்காரம்

பட்டுக்கோட்டை அடுத்த பூவாளூர் கிராமத்தில் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு 15 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ