உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை விவசாயிகள் சாலையில் சமைத்து நுாதன போராட்டம் Lack of water in cannals farmers protest

தஞ்சை விவசாயிகள் சாலையில் சமைத்து நுாதன போராட்டம் Lack of water in cannals farmers protest

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களில் காவிரி நீர் வராமல் சாகுபடி செய்ய வழியில்லாமல் போனது. இதனால் 5,000 ஏக்கர் நிலம் வறண்டது. விவசாயிகள் ஒருபோக சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை