உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / விஜய் கட்சி மாநில மாநாடு புஸ்சி ஆனந்த் ஆலோசனை

விஜய் கட்சி மாநில மாநாடு புஸ்சி ஆனந்த் ஆலோசனை

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ