உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் Temple Festival Thanjure

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் Temple Festival Thanjure

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரியின் 8ம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீபெரியநாயகி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு மகாதீபாரதனைகள் நடைபெற்றன.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ