பிரதான பக்தர்கள் சாமி தரிசனம்
கும்பகோணம் அருகே உள்ள ஏனா நல்லூரில் ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாத நாயனாரின் குருபூஜை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அக் 11, 2024