உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கால்வாய்கள் தூர் வாராததால் விவசாயிகளுக்கு நஷ்டம் 200 acres cultivated crops submerged in tanjaore D

கால்வாய்கள் தூர் வாராததால் விவசாயிகளுக்கு நஷ்டம் 200 acres cultivated crops submerged in tanjaore D

தஞ்சாவூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் அம்மாபேட்டை, புத்தூர், சாலியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நடவு செய்து 30 நாட்களே ஆன சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் 200 ஏக்கர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை