உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பதக்கம் பெற்றதை கொண்டாடிய போலீசார் | Amma pettai constable get gold in wrestling campaign held in up

பதக்கம் பெற்றதை கொண்டாடிய போலீசார் | Amma pettai constable get gold in wrestling campaign held in up

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் 28. பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசம் லக்னோவில் அகில இந்திய மல்யுத்த குரூப் நடத்தும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. போட்டியில் இந்தியா முழுதும் இருந்து 93 போலீசார் கலந்து கொண்டனர். இதில் கான்ஸ்டபிள் ஹரிகிருஷ்ணன் குத்துசண்டை போட்டியில் இந்திய அளவில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதனை கொண்டாடும் விதமாக அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் போலீசார் கேக் கொட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ