/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மோடியிடம் பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரியில் பாராட்டு விழா | PM Modi | Thanjavur Student
மோடியிடம் பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரியில் பாராட்டு விழா | PM Modi | Thanjavur Student
தஞ்சாவூரை சேர்ந்த மார்ட்டினா ஜாய்ஸ், தஞ்சை பாரத் கல்லூரியில் எம்பிஏ படித்தார். பல்கலை தேர்வில் தங்க பதக்கம் வென்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பிரதமர் மோடி தங்கப்பதக்கம் வழங்கினார். இன்று கல்லூரியில் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவி மார்ட்டினா ஜாய்சை ஆசிரியர்களும், மாணவர்களும் சால்வை அணிவித்து பாராட்டினர்.
ஜன 04, 2024