உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை-விக்ரவாண்டி ரோட்டில் மறியல்! ஸ்தம்பித்தது போக்குவரத்து | Public Protest | Thanjavur

தஞ்சை-விக்ரவாண்டி ரோட்டில் மறியல்! ஸ்தம்பித்தது போக்குவரத்து | Public Protest | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கருப்பூர் கிராம மக்கள் சர்வீஸ் ரோடு கேட்டு பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை-விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வீஸ் ரோடு அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. போராட்டத்தால் அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ