உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கப்படுமா? பானை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு | pongal festival

பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்கப்படுமா? பானை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு | pongal festival

தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் ஒரு காலத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வந்தனர். இப்போது 20 குடும்பம் மட்டுமே இந்த தொழில் செய்கிறது. இவர்கள் மண்பாண்ட தொழிலை காப்பாற்றவும் பாரம்பரியத்தை மீட்கவும் பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மண்பாண்ட தொழிலாளிர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்கிறார் தஞ்சை மண்பாண்ட தொழிலாளி சுப்பிரமணியன்.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ