/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ தஞ்சை பெரிய கோயில் உண்டியல் 2 மாதம் கழித்து திறப்பு | Thanjavur Temple | Thanjai Periya Kovil
தஞ்சை பெரிய கோயில் உண்டியல் 2 மாதம் கழித்து திறப்பு | Thanjavur Temple | Thanjai Periya Kovil
தஞ்சை பெரிய கோயில் உண்டியல் 2 மாதங்கள் கழித்து, உதவி ஆணையர்கள் கவிதா, சுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் திறக்கப்பட்டது. கோயில் ஊழியர்களும் தன்னார்வலர்களும் காணிக்கை எண்ணினர். மொத்தம் 32 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்தன.
ஜன 09, 2024