/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ வெடி வெடித்து உற்சாக வரவேற்பு| CM Trophy| Gold medalist| Volleyball tournament| Tanjavur
வெடி வெடித்து உற்சாக வரவேற்பு| CM Trophy| Gold medalist| Volleyball tournament| Tanjavur
வெடி வெடித்து உற்சாக வரவேற்பு| CM Trophy| Gold medalist| Volleyball tournament| Tanjavur பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான முதல்வர் கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது . இதில் தஞ்சாவூர் அரசுப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகள் ஏழு பேர் கொண்ட அணியாக பங்கேற்று போட்டியில் முதல் பரிசை கைப்பற்றினர். தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். மாற்றுத்திறனாளி மாணவிகளின் இந்த வெற்றி, தஞ்சை மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அக் 12, 2025