/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ கிங் யூ சிட்டோ ரியோ கராத்தே கழகம் ஏற்பாடு International karate tournament 1000 Players participat
கிங் யூ சிட்டோ ரியோ கராத்தே கழகம் ஏற்பாடு International karate tournament 1000 Players participat
தஞ்சாவூரில் கிங் யூ சிட்டோ ரியோ கராத்தே கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு சர்வதேச ஓபன் கராத்தே போட்டி சாஸ்த்ரா பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து, இலங்கை, கேரளா, சென்னை, கோவை, மதுரை, திருச்சியை சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை எம்பி முரசொலி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் தென்னிந்திய கராத்தே கழகத் தலைவர் அன்பரசன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
ஆக 05, 2024