உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kaliamman Temple Kumbabhishekam

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Kaliamman Temple Kumbabhishekam

தஞ்சாவூர் மாவட்டம் அகரமாங்குடி மேலதோப்பு தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்தன. யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ