உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திறமைகளை வெளிக்காட்டிய பள்ளி மாணவர்கள் |Karate Aptitude Test Students Interested

திறமைகளை வெளிக்காட்டிய பள்ளி மாணவர்கள் |Karate Aptitude Test Students Interested

தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே தகுதித் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற 3 பேருக்கு பிளாக் பெல்ட் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ