உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மாரியம்மன் ஆலய தூக்குத் தேர் விழாLift devotees 3 tons Chariot

மாரியம்மன் ஆலய தூக்குத் தேர் விழாLift devotees 3 tons Chariot

தஞ்சை மாவட்டம், பின்னையூரில் பழமையான முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 21ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தூக்குத் தேர் திருவிழா இன்று நடந்தது. அய்யனார், பிடாரியம்மன், சூல பிடாரி ஆகிய தெய்வங்கள் கோபுரம் போல உயரமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கிராம மக்களே தேரினை தோலில் சுமந்து வலம் வந்தனர்.

மே 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !