உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / புன்னைநல்லூர் கோயிலில் கோலாகலம் | Marikozhudu decoration to mariamman

புன்னைநல்லூர் கோயிலில் கோலாகலம் | Marikozhudu decoration to mariamman

தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் புகழ்பெற்ற புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆவணி ஞாயிறையொட்டி அம்மன் மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்தருளினா். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக கோயில் வந்தனர்.அம்மனுக்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ