உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பால், பன்னீர் குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம் | Temple News | Muthu Muneeswarar Temple | Aanmeegam

பால், பன்னீர் குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம் | Temple News | Muthu Muneeswarar Temple | Aanmeegam

தஞ்சாவூர் மாவட்டம் 2ம் சேத்தி கிராமத்தில் உள்ள முத்து முனீஸ்வரர் கோயிலின் 50ம் ஆண்டு மகோற்சவ திருவிழாயொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் குடமுருட்டி ஆற்றில் எழுந்தருளினார். பால்குடம், பன்னீர்குடம், காவடி எடுத்து உற்சவமூர்த்தியுடன் பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை