உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஏராளமான பக்தர்கள் வழிபாடு | Perumal Temple Navaneetha Service Worship

ஏராளமான பக்தர்கள் வழிபாடு | Perumal Temple Navaneetha Service Worship

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் மறுநாள் நவநீத சேவை எனும் வெண்ணெய்தாழி உற்சவம் நடக்கிறது. இந்தாண்டு 25 பெருமாள்களின் கருட சேவை புறப்பாடு நேற்று நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்று பெருமாள் நவநீத சேவை விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை பகுதியிலிருந்து திவ்யதேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் 16 பெருமாள் கோயில்களில் இருந்து கிருஷ்ணர் வெண்ணெய் குடத்துடன் புறப்பட்டு தஞ்சை நகரின் வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி