நவராத்திரி விழா கோலாகலம் Navratri festival at Thanjavur big temple
தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவில் பெரிய நாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அக் 05, 2024