உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / அமைச்சர் மகேஷ் உறுதி | CM take action in teachers demands

அமைச்சர் மகேஷ் உறுதி | CM take action in teachers demands

தஞ்சாவூரில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இன்று நடைபெறும் கேரம் மற்றும் வாலிபால் போட்டியை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். மகாவிஷ்ணு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ