உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பக்தர்கள் பரவசம் | Surasamharam | Kandha shashti festival

பக்தர்கள் பரவசம் | Surasamharam | Kandha shashti festival

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் வீடான சுவாமி மலை கோயிலில் நேற்றிரவு சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முருகர் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகரை வழிபட்டனர்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி