சாயக்கொண்டை கிருஷ்ணர் அலங்காரம் | pagal paththu | mannargudi
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பகல்பத்து உற்சவம் கடந்த செவ்வாய் கிழமை துவங்கியது. உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று பெருமாள் சாயக்கொண்டை கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
ஜன 02, 2025