உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world

தஞ்சாவூர் மாவட்டம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை