உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / விழாவில் பிற மாநில கிறிஸ்தவர்கள் பங்கேற்பு | Poondi Matha Basilica Anniversary Chariot

விழாவில் பிற மாநில கிறிஸ்தவர்கள் பங்கேற்பு | Poondi Matha Basilica Anniversary Chariot

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் உள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயம் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா 6ந்தேதி துவங்கியது. தினமும் திருப்பலிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டது. பாண்டி கடலூர் மறை மாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்து தேரினை தொடங்கி வைத்தார். விழாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மே 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை