உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பி.ஆர்.பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandian's Concern | Tanjavur

பி.ஆர்.பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandian's Concern | Tanjavur

பி.ஆர்.பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandians Concern | Tanjavur மேகதாது அணை கட்டுமானத்தை தடுப்போம். ராசி மணல் அணை கட்டுவோம். தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பிரச்சாரப் பயணம் நேற்று பூம்புகாரில் துவங்கியது. இன்று தஞ்சாவூர் வந்த பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து இரண்டாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

செப் 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
செப் 21, 2026 14:26

1. யமுனை ஆற்றுநீரை 6 மாநிலங்கள் பகிர்ந்துக் கொண்டன. காவேரி தொன்மைக் காலம் தொட்டு தமிழகத்திற்கு செல்லும் நீர். தமிழகம் செல்லும் காவேரிநீரை தடுக்க இவர்கள்யார்? முன்பு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்ட போது தமிழகம் கர்நாடகாவிடம் இந்த விடங்களை அடையாளம் கண்டு, ஒருவேளை அடையாளம் காணப் பட்டால் அதை மீட்பதற்க்கான நடவடிக்கையில் தமிழகம் இறங்கலாம். அன்று தமிழகம் இழந்தது பலவிடங்கள். லாபம் பெற்றது கர்னாடக மாநிலம். இப்போதே அடையாளம் காண முயற்சி செய்யுங்கள் கர்நாடகாவுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதியா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை