உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கோயில் முன்னாள் ஆதீனம் எஸ்பியிடம் புகார் |Rs 100 crores worth idoles missing

கோயில் முன்னாள் ஆதீனம் எஸ்பியிடம் புகார் |Rs 100 crores worth idoles missing

கோயில் முன்னாள் ஆதீனம் எஸ்பியிடம் புகார் /Rs 100 crores worth idoles missing /aathenam give complined to sp தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சூரியனார் கோயிலில் 28வது ஆதீனமாக மகாலிங்க பண்டார சன்னதி இருந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மடத்தை விட்டு வெளியேறினார். பல மாதங்களுக்குப் பிறகு தஞ்சை எஸ் பி அலுவலகத்திற்கு முன்னாள் ஆதீனம் மகாலிங்க பண்டார சன்னதி வந்தார். தான் மடத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கிருந்த ஆத்மார்த்த மூர்த்தி ஐம்பொன் சிலை, நந்தியம் பெருமான், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் மரகத கற்கள் உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மாயமாகி விட்டது. கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். விசாரணை நடக்கிறது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை