உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம் | St. Anthony's Church Car Procession

புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம் | St. Anthony's Church Car Procession

கும்பகோணம் நாச்சியாரில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு விழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வெள்ளி இரவு கோலாகலமாக துவங்கியது. புனித வனத்து அந்தோணியார், சம்மனசு, சூசையப்பர் உள்ளிட்டோர் அலங்காரத் தேரில் எழுந்தருளினர். தேர் மீது உப்பு, மிளகு துாவி வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி