/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆர் எஸ் பாரதி குற்றச்சாட்டு |Tamil nadu will be saved onlyall parties unite | Bjp
ஆர் எஸ் பாரதி குற்றச்சாட்டு |Tamil nadu will be saved onlyall parties unite | Bjp
ஆர் எஸ் பாரதி குற்றச்சாட்டு Tamil nadu will be saved only all parties unite/Bjp tell lies in constituency issue. தஞ்சை மாவட்டம் திருக்கானூர் பட்டியில் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி வரையறையில் பாஜக பொய் சொல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என்றார். கவர்னர் பற்றிய கேள்விக்கு, தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து கவர்னருக்கு தெரியாது. கவர்னரின் பதவி முடிந்துவிட்டது அவர் பேசுவதற்கே தகுதி இல்லை என்றார்.
மார் 04, 2025