நந்திக்கு சிறப்பு அபிஷேகம் | Tanjore temple prothosham
தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்கு பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செப் 16, 2024