/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பக்தர்களுக்கு சேவை சாதித்த சாரநாதப் பெருமாள் | Thaipoosam flag hoisted
பக்தர்களுக்கு சேவை சாதித்த சாரநாதப் பெருமாள் | Thaipoosam flag hoisted
கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் கோயில் உள்ளது. இது 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். சிறப்புமிக்க இந்த வைணவத் தலத்தில் தைப்பூசம் கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது.
ஜன 18, 2024