உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / 5 நபர்களுக்கு சமஷ்டி உபநயனம் செய்து வைப்பு | Thanjavur | For the benefit of the world

5 நபர்களுக்கு சமஷ்டி உபநயனம் செய்து வைப்பு | Thanjavur | For the benefit of the world

5 நபர்களுக்கு சமஷ்டி உபநயனம் செய்து வைப்பு / Thanjavur / For the benefit of the world / Samashti Upanayana Festival தஞ்சை தமிழ்நாடு பிராமணர் சங்கம் தஞ்சை மேல ராஜவீதி கிளை சார்பில் உலக நலன் வேண்டி சமஷ்டி உபநயன பிரம்மோற்சவம் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், ஜெய ஜெய சங்கர நாம பாராயணம் மகளிர் அமைப்பால் நடத்தப்பட்டது. மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவையும், 5 நபர்களுக்கு சமஷ்டி உபநயனமும் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டனர்.

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி