/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பி.ஆர். பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandian's Concern
பி.ஆர். பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandian's Concern
பி.ஆர். பாண்டியன் வேதனை | The Gold Yielding Delta | PR Pandians Concern | Tanjavur மேகதாது அணை கட்டுமானத்தை தடுப்போம். ராசி மணல் அணை கட்டுவோம். தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பிரச்சாரப் பயணம் நேற்று பூம்புகாரில் துவங்கியது. இன்று தஞ்சாவூர் வந்த பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து இரண்டாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
செப் 21, 2026