திருக்கல்யாண உற்சவம் | Thirukalyana Utsavam | Karunaswamy Temple
தஞ்சையை அடுத்த கரந்தையில் கருணா சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு மாங்கல்ய தாரணங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜன 20, 2024